நாளிதழில் வெளி வந்த செய்தி
- Posted by Admin
- Posted Date, 2021-01-23
ஐனவரி 27"அன்று தியாகத்தலைவி #சின்னம்மா அவர்கள் விடுதலை என்ற செய்தி ஒட்டுமொத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சொந்தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது
இச்செய்தியை கொண்டாடும் விதமாக விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஆற்றல்மிகு திரு. #Gசாமிக்காளை BA., அவர்கள் தலைமையில் சிவகாசி ரிசர்வ் லயன் பகுதியிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
- Posted by Admin
- Posted Date, 2021-01-20
நாளிதழில் வெளி வந்த செய்தி
- Posted by Admin
- Posted Date, 2021-01-19
மக்கள் செல்வர் அவர்களுடன் தலைமை கழக அலுவலகத்தில்
- Posted by Admin
- Posted Date, 2021-01-18
சென்னை அண்ணா சாலையில் உள்ள டாக்டமக்கள் செல்வர் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
- Posted by Admin
- Posted Date, 2021-01-18