விருதுநகர் மத்திய மாவட்டத்திற்கு கழக பணிகளை ஆய்வு மேற்கொள்ள வருகைதரும்
31.12.2020 இடம்: செங்கமலநாச்சியார்புரம் பூச்சி மணியார் திருமணமண்டபம் திருத்தங்கல் ரோடு நேரம் : காலை 9.30"மணி மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் வழியில் தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆணைக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர் கழக தேர்தல் பிரிவு செயலாளர், கயத்தாறு சேர்மன் திரு #SVSPமாணிக்கராஜா அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு #Gசாமிக்காளை B.A அவர்களின் தலைமையில். விருதுநகர் மத்திய மாவட்டத்திற்கு கழக பணிகளை ஆய்வு மேற்கொள்ள வருகைதரும் கழக தேர்தல்பிரிவு செயலாளர் தென்மண்டல பொறுப்பாளர் திரு. #SVSPமாணிக்கராஜா அவர்கள் வருகை தர இருப்பதால் தலைமை கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மற்றும் விருதுநகர் மத்திய மாவட்ட அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் வரவேற்கின்றோம் மாவட்ட கழக நிர்வாகிகள் சிவகாசி மற்றும் சாத்தூர் சட்டமன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட அணி செயலாளர்கள் நகர கழக செயலாளர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள் நகர,ஒன்றிய,அணி செயலாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் ஊராட்சி கழக செயலாளர்கள் வார்டு கழக செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள் கழக தொண்டர்கள் மத்திய மாவட்ட அனைத்து பொறுப்புகளிலும் உள்ள நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். ..... #அம்மா #சின்னம்மா #டிடிவி_தினகரன் #SVSPமாணிக்ராஜா #Gசாமிக்காளைBA #ttvdinakaran #ttv #ammk #jayatv #jayaplus #tamilnews #tamil #sivakasi #bgm
- Posted by Admin
- Posted Date: 2020-12-30